Danga Maari Oodhari Song Lyrics

Danga maari oodhari
Puttukina nee naari

Root eduthu koda potten
Kodu mela roadu potten
Roadu mela aattam potten
Aattam pottu aala potten

Azhukku mootta meenaakshi
Moonja kaluvi naalachi

Oothttha palla velakkaama
Sothha thinnuthu kaamaachi
Ithungha kitta maattikinna
Ninnudumda un moochi

Aada ponen mangaathaa
Thorathinnu varudhu engaathaa

Naatham puducha naastha kada
Kundavaa thaan rendaa oda
Aathaa potta aappa vada
Vaangi thunntu summa keda

Kuduthidaadha korala
Naan eduthiduven verala
Nee thookkadhadaa porula
Unna adichiduven merrla

Adhaar udhaar tharuthala
Naan alaa aayitten
Oru seeta kaiya pottuthalli
Pera vaangittaen

Opponantaa aalae illa
Sollo aayyiten
Naan munna pola ippa illa
Romba maaritten

Sunda kanji patta thanni
Romba raavaa kudichaan panni

Andaa gundaa adagu vachi
Saraayattha fulla kudichi
Pondaattiya moonja odachi
Keduthukaadha life-a machi

Thuddu irundhaa
Kaaja beedi
Thuddhu illaatti
Thundu beedi

Kanjaa kinjaa adichikinnu
Vali vali-nu valichikinnu
Pakki pera vangikinnnu
Odamba veena keduthukinnu

Kannaalamthaan pannikinnu
Setuppayyum vachikinnu

Pondaattiya kaluvi vittu
Pullangala marandhuputtu
Irukkadhada vettkam kettu
Poyiduva maanam kettu

Pallaana kai venna
Adhu lookku vidum sokka
Unna aakkidumda bekka
Nee kalandukada naekka

Ponnugala kevalamaa
Ennaadha machi
Un kooda vandhu porakkalaya
Akka thangachi

Nalla ponnu thedi varum
Unna nenachi
Nee andha ponna watchaa uttu
Maaraadha katchi

Kanda kanda parvathi-ya
Madhikkaladi malathi-ya
Thalli vitten – revathi-ya
Oda vutten omathi-ya

Figurunga koduthidumae
Tekkathaan
Naan maattikkaama
Kalandukinnae naekkathaan

Iva paarthadhumae
Aatyittenae seekkathaan
Enna mayangha vittu
Maathiniyae bekkathaan

Kanna kanna uruttikinnu
Puruvaththa thaan surukkikinnu
Pottu poovu vachikinnu
Podavayathaan kattikinnu

Kannaala valaviricha kannammaa
Unna kannu vutta kanni paiyan
Naanammaa

Un kadhalathaan
Tappunnu sollam ma
Nee sollangaatti
Setha ponam naanammaa

Danga maari
Danga maari odhari
Puttukina nee naari

Root eduthu koda potten
Kodu mela roadu potten
Roadu mela aattam potten
Aattam pottu aala potten

Azhukku mootta meenaakshi
Moonja kaluvi naalachi

Oothttha palla velakkaama
Sothha thinnuthu kaamaachi
Ithungha kitta maattikinna
Ninnudumda un moochi

Aada ponen mangaathaa
Thorathinnu varudhu engaathaa

Naatham puducha naastha kada
Kundavaa thaan rendaa oda
Aathaa potta aappa vada
Vaangi thunntu summa keda

Kuduthidaadha korala
Naan eduthiduven verala
Nee thookkadhadaa porula
Unna adichiduven merrla

Adhaar udhaar tharuthala
Naan alaa aayitten
Oru seeta kaiya pottuthalli
Pera vaangittaen

Opponantaa aalae illa
Sollo aayyiten
Naan munna pola ippa illa
Romba maaritten

Danga Maari Oodhari Song Tamil Lyrics

தங்க மாரி ஊதாரி
புட்டுக் கீண நீ நாறி
ரூட் எட்டு கோடு போட்ட
கோடு மேல ரோட்ட போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்

ஐயிக்கு மூட்ட மீனாக்ஷி
மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல வெளக்காம
சோத்த துண்ணுது காமாச்சி
இதுங்க கிட்ட மாட்டிக்கின்னா
நின்னுடும்டா உன் மூச்சி

ஆட போனேன் மங்காத்தா
தொரத்தின்னு வருது எங்காத்தா
நாத்தம் புட்ச்ச நாஸ்டா கட
குண்டாவத்தான் ரெண்டா ஒட
ஆத்தா போட்ட ஆப்ப வட
வாங்கி துண்ணுட்டு சும்மா கெடா
குத்திடாத குரல
நான் எடுத்திடுவேன் வெறில
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மெர்ல
அதார் உதார் தருதல நான்
ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்யா போட்டுத் தள்ளி பேர வாங்கிட்டேன்
Opponent-ah, ஆளே இல்ல
Solo ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல
ரொம்ப மாறிட்டேன்

சுண்ட காஞ்சி, பட்ட தண்ணி
Rum-ah, ராவா குடிச்சான் பண்ணி
அண்டா குண்டா அடகு வச்சி
சாராயாத்த புல்லா குடிச்சி
பொண்டாட்டிய மூஞ்ச உடச்சு
கெடுத்துக்காத life’ah மச்சி

துட்டு இருந்தா காஜா பீடி
துட்டு இல்லாட்டி துண்டு பீடி
கஞ்சா கிஞ்சா அடிச்சிகின்னு
வழி வழினு வழிச்சிகின்னு
பக்கி பேர வாங்கிக்கின்னு
ஒடம்பா வீணா கெடுத்துக்கின்னு
கண்ணாலம் தான் பண்ணி கின்னு
Set-up, ah, யும் வச்சிக்கின்னு
பொண்டாட்டிய கழுவி விட்டு
புள்ளங்கள மறந்துபுட்டு
இருக்காதாடா வெட்கம் கெட்டு
போயிடுவ மானம் கெட்டு
பல்லான கை ரேகா, அது look’u வுடும் சோக்கா
உன்ன ஆக்கிடும்டா பேக்கா
நீ கழிட்டிக்கடா நேக்கா
பொண்ணுகள கேவலமா எண்ணாதே மச்சி
உன் கூட வந்து பொறக்கலயா அக்கா தங்கச்சி
நல்ல பொண்ணு தேடி வரும் உன்ன நெனச்சி
நீ அந்த பொண்ண வாச்சா உட்டு மாறாத கட்சி

கண்ட கண்ட பார்வதிய
மதிக்கலடி மாலதிய
தள்ளிவுட்டேன் ரேவதிய, ஓட விட்டேன் கோமதிய
Figure’ங்க கொடுத்திடுமே டேகா தான்
நான் மாட்டிக்காம கழிட்டிக்கினேன் நேக்கா தான்
இவ பார்த்ததுமே ஆயீப்புட்டேன் சீக்காதான்
என்ன மயங்கவுட்டு மாத்தினியே பேக்காதான்

கண்ண-கண்ண உருட்டிக்கின்னு
புருவத்த தான் சுருக்கிகின்னு
பொட்டு, பூ வச்சிகின்னு
பொடவய தான் கட்டிக்கின்னு
கண்ணால வல விரிச்ச கண்ணம்மா
உன்ன கண்ணு விட்ட கன்னி பையன் நான் அம்மா

உன் காதல தான் டப்புனுனு சொல்லம்மா
நீ சொல்லங் காட்டி செத்த பொணம் நான் அம்மா

டே டங்க மாரி
தங்க மாரி ஊதாரி
புட்டுக் கீண நீ நாறி
ரூட் எட்டு கோடு போட்ட
கோடு மேல ரோட்ட போட்டேன்
ரோட்டு மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்

ஐயிக்கு மூட்ட மீனாக்ஷி
மூஞ்ச கழுவி நாளாச்சி
ஊத்த பல்ல வெளக்காம
சோத்த துண்ணுது காமாச்சி
இதுங்க கிட்ட மாட்டிக்கின்னா
நின்னுடும்டா உன் மூச்சி

ஆட போனேன் மங்காத்தா
தொரதின்னு வருது எங்காத்தா
நாத்தம் புட்ச்ச நாஸ்டா கட
குண்டாவத்தான் ரெண்டா ஒட
ஆத்தா போட்ட ஆப்ப வட
வாங்கி துண்ணுட்டு சும்மா கெடா
குத்திடாத குரல
நான் எடுத்திடுவேன் வெறில
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மெர்ல
அதார் உதார் தருதல நான்
ஆளா ஆயிட்டேன்
ஒரு சிட்டா கைய்யா போட்டுத் தள்ளி பேர வாங்கிட்டேன்
Opponent-ah ஆளே இல்ல
Solo ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப இல்ல
ரொம்ப மாறிட்டேன்

Leave a Comment

आरती : जय अम्बे गौरी